தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர் உணவின் பங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6). Oblation offered to the Dēvas;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேவருணவு.

வின்சுலோ
  • ''s.'' [''prop.'' அவிர்ப்பா கம்.] Portion of an oblation.
  • ''s.'' Ghee, rice, &c., apportioned to different deities in a meat offering, தேவருணவு; [''ex'' அவிசு, ''et'' பாகம், share.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +bhāga. Oblation offered to the Dēvas; தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6).
  • *அவிபக்தகுடும்பம் avipakta-kuṭum-pamn. < a-vibhakta +. Undivided family, opp. to விபக்தகுடும்பம்; பாகிக்கப்படாத சொத்துள்ள குடும் பம். Legal.