தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்க்குக் கொடுக்கும் உணவு ; வீரன் சூளுரைத்துத் தன்னைத் தீக்குப் பலி கொடுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர்க்குக் கொடுக்கு முணவு; 1. Oblation;
  • வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்.பொ.76). 2. Warrior's offering his own life to fire in fulfilment of a vow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அவிப்பாகம் & அவிர்ப்பாகம், same as அலி, s.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < havis +. 1. Oblation; தேவர்க்குக் கொடுக்கு முணவு. 2. Warrior's offering his own life to fire in fulfilment of a vow; வீரன் சபதங்கூறித் தன்னைத் தீக்குப் பலி கொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல். பொ. 76).