தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிக்க முடியாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரிக்க முடியாதது. கேவலஞானமும் அதனோடு அவினாபாவியாகிய கேவலதரிசன கேவலவீரிய கேவலசுகமு முடையானவனே சுவாமியாக (நீலகேசி, கடவுள் 1, உரை). That which is inseparable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vinā-bhāvin. That which is inseparable; பிரிக்கமுடியாதது. கேவலஞானமும் அதனோடு அவினாபாவியாகிய கேவலதரிசன கேவலவீரிய கேவலசுகமுமுடையானவனே சுவாமியாக (நீலகேசி, கடவுள். 1,உரை).