தமிழ் - தமிழ் அகரமுதலி
    விட்டு நீங்காத உடன் நிகழும் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.2). Inseparable companionship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vinā-bhāva. Inseparable companionship; விட்டுநீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி. சி. அளவை. 2).