தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். அவினாசி கண்டாய் (தேவ.247, 7); 1. God, the indestructible;
  • கொங்குநாட்டிலுள்ள ஒரு சிவதலம். (தேவா). 2. Name of a Siva shrine in the Coimbatore district;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) God, the indestructible; a Siva shrine in the Kongu Nadu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a vināšin. 1.God, the indestructible; கடவுள். அவினாசி கண்டாய் (தேவா. 247, 7). 2. Name of a Šiva shrinein the Coimbatore district; கொங்குநாட்டிலுள்ளஒரு சிவதலம். (தேவா.)