தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தர் ; அவிநய யாப்பிலக்கண நூலின் ஆசிரியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்தர். (சூடா.) Gesticulating dancers;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு நூலாசிரியர், நாடகர்.

வின்சுலோ
  • ''s.'' Players, actors, நா டகர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Gesticulating dancers; கூத்தர். (சூடா.)