தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அபிநயம் ; ஓர் யாப்பிலக்கணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் யாப்பிலக்கணம். (நன்.369, மயிலை.) 2. Name of a treatise on Prosody by Avinayaṉār;
  • (மதுரைப்.12) 1. Gesticulation. See அபிநயம். அவிநயங் காட்டி

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அபிநயம், s. gestures, theatrical action, நாட்டியம். அவிநயசாலை, theatre. அபிநயர், actors.

வின்சுலோ
  • [avinayam] ''s.'' Indication of passion by look, gesture, &c., theatrical gesture or action, நாட்டியம். 2. A work on Pro sody, ஓர்நூல். See அபிநயம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-naya.1. Gesticulation. See அபிநயம். அவிநயங் காட்டி(மதுரைப். 12). 2. Name of a treatise on Prosodyby Avinayaṉār; ஓர் யாப்பிலக்கணம். (நன். 369,மயிலை.)