தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாடற்பொருளைக் கையால் காட்டி ஆடும் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப்.3. 12, உரை.) Dancing using gesture language;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< abhi-naya +. Dancing using gesture language; பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப். 3, 12, உரை.)