தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகச்செய்தல் ; அணைத்துவிடுதல் ; அடக்குதல் ; கெடுத்தல் ; துடைத்தல் ; நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக.2064) 5. To wipe off, dust brush;
  • கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்.10. 194) 4. To destroy;
  • அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான். 3. To extinguish, put out;
  • அடக்குதல். ஐந்தவித்தான் (குறள், 25) 2. To suppress, repress, subdue;
  • வேகச்செய்தல். அறுத்தவித் தாரச் சமைத்த பிள்ளைக் குகந்தார் (மறைசை.20); 1. To boil in a liquid, cook by boiling or steaming;
  • நீக்குதல். (குறள்.694.) 6. To avoid, remove;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of அவி-.1. To boil in a liquid, cook by boiling orsteaming; வேகச்செய்தல். அறுத்தவித் தாரச் சமைத்தபிள்ளைக் குகந்தார் (மறைசை. 20). 2. To suppress,repress, subdue; அடக்குதல். ஐந்தவித்தான் (குறள்,25). 3. To extinguish, put out; அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான். 4. To destroy;கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப். 10, 194).5. To wipe off, dust, brush; துடைத்தல். சிலம்பிற்போர்த்த பூந்துக ளவித்து (சீவக. 2064). 6. To avoid,remove; நீக்குதல். (குறள், 694.)