- 4 v. intr. 1. To be boiled,cooked by boiling or steaming; பாகமாதல். 2.To swelter; இறுக்கத்தாற் புழுங்குதல். 3. To become repressed, subdued, to keep under control;ஒடுங்குதல். 4. To cease, desist from action;ஓய்தல். கோலவியா வெஞ்சிலையான் (சீவக. 1045). 5.To become extinguished; அணைந்துபோதல்.காலவியாப் பொன்விளக்கு (சீவக. 1045). 6. To fail,to diminish; குறைதல். வெஞ்சுடரி னாண்டகையவிந்தான் (சீவக. 289). 7. To bow, stoop, behumble; பணிதல். ஆன்றவிந் தடங்கிய கொள்கை(புறநா. 191). 8. To perish, cease to exist;அழிதல். அவன் குடும்பம் அவிந்துபோயிற்று. 9. Toferment, as decayed fruit, vegetable matter, -- 0157 -- manure heaps; காய்கனி முதலியன சூட்டால்வெதும்புதல். 10. To die; சாதல். அவியினும்வாழினு மென் (குறள், 420).
|