தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அவித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவித்தை. Spiritual ignorance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அவித்தை s. (அ, priv.) spiritual ignorance, அஞ்ஞானம்.

வின்சுலோ
  • [aviccai ] --அவித்தை, ''s.'' [''priv.'' அ, ''et'' வித்யா.] Mental illusion, spiritual ignorance, அஞ்ஞானம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. avijjā. < a-vidyā. Spiritual ignorance. See அவித்தை.