தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைவிடாமை ; பிரிக்கப்படாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைவிடாமை. (சிவதரு.சிவநானயோ.80). Uninterruptedness, continuity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) continuity either of things, place or time, இடை யறாமை.

வின்சுலோ
  • [avicciṉṉam] ''s.'' [''priv.'' அ.] Con tinuity either of things, place or time, that which is unseparated, பாகுபாடின்மை. Wils. p. 84. AVICHHINNA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vic-chinna. Uninterruptedness, continuity; இடைவிடாமை. (சிவதரு. சிவஞானயோ. 80.)