தமிழ் - தமிழ் அகரமுதலி
    நம்பிக்கையின்மை ; நன்றி இன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நம்பிக்கையின்மை; 1. Want of confidence, unbelief;
  • நன்றியின்மை. 2. Ingratitude;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) unbelief, infidelity; diffidence, அவபக்தி. அவிசுவாசி, an infided. ராஜ அவிசுவாசம், disloyalty.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசுவாசமின்மை.

வின்சுலோ
  • [avicuvācam] ''s.'' [''priv.'' அ, ''et'' விசு வாசம், ''belief.''] Unbelief, faithlessness, in fidelity, அவபத்தி. Wils. p. 85. AVISHVASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-viš-vāsa. 1. Want of confidence, unbelief; நம்பிக்கையின்மை. 2. Ingratitude; நன்றியின்மை.