தமிழ் - தமிழ் அகரமுதலி
    விபசாரி ; கவலையற்றவன் (ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியபிசாரி. Adulteress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. harlot, see அபிசாரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அபிசாரி.

வின்சுலோ
  • [avicāri] ''s.'' A harlot, prostitute. See அபிசாரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-sārikā.Adulteress; வியபிசாரி.