தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சியில்லாமை ; கவலை இல்லாமை ; காண்க : அபிசாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்ச்சி யில்லாமை. (கோயிற்பு.பதஞ்.31); 1. Want of discrimination;
  • கவலையில்லாமை. Colloq. 2. Freedom from care;
  • அவிசார மலிசாரத் தமைத்தார்கள் (கோயிற்பு.பதந்.31.) Employment of mantras for a malevolent purpose. See அபிசாரம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) want of investigation; 2. freedom from care; 3. see அபிசாரம்.

வின்சுலோ
  • [avicāram] ''s.'' [''priv.'' அ, ''et'' விசா ரம், ''discussion.''] Want of investigation or judgment, error, folly, incautiousness, விசாரமின்மை. 2. Freedom from care and anxiety, tranquillity, கவலையின்மை. Wils. p. 84. AVICHARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vicāra.1. Want of discrimination; ஆராய்ச்சி யில்லாமை.(கோயிற்பு. பதஞ். 31.) 2. Freedom from care;கவலையில்லாமை. Colloq.
  • n. < abhi-cāra.Employment of mantras for a malevolent purpose. See அபிசாரம். அவிசார மவிசாரத் தமைத் தார்கள் (கோயிற்பு. பதஞ். 31).