தமிழ் - தமிழ் அகரமுதலி
    விகாரம் அற்றது ; மாறாதவன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.83). That which is immutable;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், மாறாதவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vikārin. Thatwhich is immutable; விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ. 83).