தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் , பற்றுச்செய்தல் ; ஒன்றை வேண்டி நிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல். (குறள்.215); 1. To desire, wish for;
  • பற்றுச்செய்தல். 2. To long for intensely, crave for, covet;
  • ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல். 3. To want a word to complete the sense of a sentence, to be elliptical;

வின்சுலோ
  • ''v. noun.'' Descending, இறங்குதல். 2. Desiring, விரும்புதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To desire,wish for; விரும்புதல். (குறள், 215.) 2. To longfor intensely, crave for, covet; பற்றுச்செய்தல்.3. (Gram.) To want a word to complete thesense of a sentence, to be elliptical; ஒரு பதம் தன்னொடுபொருத்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல்.