தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசையை ஒழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசையொழித்தல். (குறள்.37, அதி.) To extirpate desire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசைநீக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அவா +. To extirpate desire; ஆசையொழித்தல்.(குறள், 37, அதி.)