தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றை வேண்டிநிற்கும் நிலை , ஒரு சொல் தன்னோடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை. (குறள்.15, உரை.) Syntactical expectancy consisting in the need of one word for another such as பயனிலை for எழுவாய், ellipsis;

வின்சுலோ
  • ''s.'' An elliptical form, needing some thing to complete the sense. 2. Agreement of words--as of a nominative with a verb. (நன்னூல், and குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவாவு +.(Gram.) Syntactical expectancy consisting inthe need of one word for another such as பயனிலைfor எழுவாய், ellipsis; ஒருபதம் தன்னொடுபொருந்திப்பொருள் முடிதற்குரிய மற்றொருபதத்தை வேண்டிநிற்கும் நிலை. (குறள், 15, உரை.)