- அவாந்தரை, s. a wide and void space, vacuum, வெறுவெளி; 2. intermediate time or place, மத்தி; 3. ruin, waste, அழிவு. அவாந்தரமான வெளி, desert plain, wilderness. அவாந்தரையாய்க் கிடக்க, to be in ruin, to be waste. அவாந்தரப் பிரளயம், intermediate annihilation of the universe.
|