தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிப்பிடத்தகாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்பிடத்தகாதவன். அருக்கசந்திர னென்னுமவாச்சியன் (நீலகேசி, 227). One who is not worth mentioning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < avācya.One who is not worth mentioning; குறிப்பிடத்தகாதவன். அருக்கசந்திர னென்னுமவாச்சியன் (நீலகேசி, 227).