பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the learned, the wise, the pious, ஞானிகள்; 2. southerners, தென்னாட்டார்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞானிகள் தென்னாட்டார்.

வின்சுலோ
  • ''s.'' People of the south country, தென்னாட்டார். 2. The learned, wise men, ஞானிகள். (பராந்திமபச்சிமகாண்டம்.)