தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்திசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெற்குத்திசை. மாசிலா வவாசி நின்று. (சேதுபு.வேதாள.41). South, southern direction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. south, தெற்கு.

வின்சுலோ
  • [avāci ] --அவாசீனம், ''s.'' South, southern direction, தெற்கு; [''ex'' அவ, down downwards, ''et'' அஞ்ச, to go, the south being considered downwards.] Wils. p. 82 and 83. AVACH and AVACHEENA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < avācī. South,southern direction; தெற்குத்திசை. மாசிலா வவாசிநின்று (சேதுப. வேதாள. 41).