தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலை; 1. State, condition, situation;
  • வேதனை. 4. Agony;
  • கர்ப்பாவஸ்தை, ஜன்மாவஸ்தை, பாலியாவஸ்தை, யௌவனாவஸ்தை, ஜராவஸ்தை, மரணாவஸ்தை, நரகாவஸ்தை. (ஈடு.) 3. Stages of life, which are seven in number, viz.,
  • சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி. 2. Conditions of the embodied soul, three in number, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-sthā. 1.State, condition, situation; நிலை. 2. (Phil.)Conditions of the embodied soul, three innumber, viz., சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி. 3.Stages of life, which are seven in number, viz.,கர்ப்பாவஸ்தை, ஜன்மாவஸ்தை, பாலியாவஸ்தை, யௌவனாவஸ்தை, ஜராவஸ்தை, மரணாவஸ்தை, நரகாவஸ்தை.(ஈடு.) 4. Agony; வேதனை.
  • *அவஸ்தைஞானஸ்நானம் avastai-ñāṉa-snāṉamn. < id. +. Baptism administered to the dying. Chr.