தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோக்குதல். அதனாலே ஸர்வத்தினையும் அவலோகித்தனன் (ஸ்ரீபுராணம், Ms.). To see, perceive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< ava-lōka. To see, perceive; நோக்குதல்.அதனாலே ஸர்வத்தினையும் அவ்லோகித்தனன் (்ரீபுராணம், Ms.).