தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; அழுதல் ; பதறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். அருவரை மார்ப னவலித் திருந்தான். (சீவக.515); 1. To suffer, to be distressed in mind;
  • பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்.23, 186). 3. To be flurried;
  • அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.532) 2. To lament, weep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < அவலம்.1. To suffer, to be distressed in mind; வருந்துதல். அருவரை மார்ப னவலித் திருந்தான் (சீவக. 515).2. To lament, weep; அழுதல். அவலித் தணங்குநையாவகை தேறற்கு (தணிகைப்பு. களவு. 532). 3. Tobe flurried; பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்.23, 186).