தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்ந்து நிற்றல் ; பற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி.9. 10, ஞானப்). To catch hold of, cling to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id.To catch hold of, cling to; பற்றுதல். சாலம்பசிவயோகம் அவலம்பித்து (சி. சி. 9, 10, ஞானப்.).