தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்பு ; பற்றுக்கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்பு. (சங். அக.) Dependence, support, prop, stay;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. asylum, புகலிடம்; 2. perpendicular; 3. stay, prop, support, சார்பு.

வின்சுலோ
  • [avalampam] ''s.'' Asylum, support, prop, stay, புகலிடம். 2. A perpendicular, நிறுதிட்டவரி. Wils. p. 8. AVALAMBA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-lamba.Dependence, support, prop, stay; சார்பு. (சங்.அக.)