தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றமுள்ளவன் ; பயனற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன் (சைவச.ஆசா.8) One who is at fault;
  • பயனற்றவன். பிறவியினுவரி தனிலுறுமவலனை (திருப்பு. 122). Useless fellow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவலம். One whois at fault; குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன்(சைவச. ஆசா. 8).
  • n. < a-phala. Uselessfellow; பயனற்றவன். பிறவியினுவரி தனிலுறுமவலனை (திருப்பு. 122).
  • n. < a-phala. Uselessfellow; பயனற்றவன். பிறவியினுவரி தனிலுறுமவலனை (திருப்பு. 122).