தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவமானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபமானம். (அணியி.3) Standard of comparison;

வின்சுலோ
  • [avarṇiyam] ''s.'' [''priv.'' அ.] ''[in rhetoric.]'' The thing with which another is compared--as, பால்போலுமின்சொல், words sweet as milk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-varṇya.Standard of comparison; உபமானம். (அணியி. 3.)