தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவன் , அவள் என்பதன் பன்மைச் சொல் ; ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல். 2. That person, honorific;
  • . 1. Pl. of அவன் or அவள்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • avaru அவரு he (hon.), that person

வின்சுலோ
  • [avr] ''pron.'' They, அவர்கள். 2. He, (honorifically) for அவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல்.