தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தப்புரம் ; அரண்மனை ; மறைவு ; வேலி ; முற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைவு. 1. Obstruction; screening;
  • அந்தப்புரம். கோயி லவரோதம் (பாரத.அருச்.தீர்த்.23). Ladies apartments in a palace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. zenana in a palace, அந்தப்புரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-rōdha.Ladies' apartments in a palace; அந்தப்புரம்.கோயி லவரோதம் (பாரத. அருச். தீர்த். 23).
  • n. < ava-rōdha.(நாநார்த்த.) 1. Obstruction; screening; மறைவு.2. Palace; அரண்மனை.
  • n. < ava-rōdha.(நாநார்த்த.) 1. Obstruction; screening; மறைவு.2. Palace; அரண்மனை.