தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழது. 1. Aerial root;
  • மரத்திற் படர்கொடி. 2. Climber;
  • சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம். (பிரபோத.11, 4) See அவரோகணம், 3.
  • அரண்மனை. 2. Palace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See அவரோகணம், 3. சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம் (பிரபோத. 11, 4).
  • n. < ava-rōha.(நாநார்த்த.) 1. Aerial root; விழுது. 2. Climber;மரத்திற் படர்கொடி.
  • n. < ava-rōha.(நாநார்த்த.) 1. Aerial root; விழுது. 2. Climber;மரத்திற் படர்கொடி.