தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை. 3. Reciting the Vēda backwards;
  • கமகம் பத்தனு ளொன்று. (பரத.இராக.24). 2. Complete descent of the gamut, one of 10 kamakam , q.v.;
  • இறங்குகை; 1. Descending, alighting, lowering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. descending x ஆரோ கணம், ascending; also அவரோகம்,

வின்சுலோ
  • ''s.'' Descent, de scending, alighting, இறங்குகை; [''ex'' ருக, to mount.] Wils. p. 8. AVAROHAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-rōhaṇa. 1. Descending, alighting, lowering;இறங்குகை. 2. (Mus.) Complete descent of thegamut, one of 10 kamakam, q.v.; கமகம் பத்தனு ளொன்று. (பரத. இராக. 24.) 3. Reciting theVēda backwards; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை.