தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிந்தியது ; யானையின் பின்னங்காற் புறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிந்தியது. 1. That which is behind or subsequent;
  • யானையின் பின்னங்காற்புறம். 2. The lower part of the hind legs of the elephant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அபரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apara. (நாநார்த்த.)1. That which is behind or subsequent;பிந்தியது. 2. The lower part of the hind legsof the elephant; யானையின் பின்னங்காற்புறம்.