தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீய நிகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.8). Unfortunate occurrence, misfortune;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < apa-yōga.Unfortunate occurrence, misfortune; தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து(வேதாரணி. அக்கினிதீர்த். 8).