தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்புள்ளது ; உடல் ; அவை உறுப்பினன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபையின் அங்கத்தவன். Colloq. 3. Member of an institution;
  • உடல். 2. Body;
  • உறுப்புள்ளது. ஒரு பொருளே அவயவ அவயவிகளாயாதல் (சி.போ.பா.6. 2, பக்.145); Whole composed of constituent parts;

வின்சுலோ
  • ''s.'' The body, உடல். 2. A whole or system having members, divisions or component parts, உறுப்பி. 3. ''[in rhetoric.]'' The counter part to அவயவம். See உருவகம். Wils. p. 8. AVA YAVIN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < avayavin. 1.Whole composed of constituent parts; உறுப்புள்ளது. ஒருபொருளே அவயவ அவயவிகளாயாதல்(சி. போ. பா. 6, 2, பக். 145). 2. Body; உடல். 3.Member of an institution; சபையின் அங்கத்தவன். Colloq.