தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் புகுவோன் ; புகலிடம் ; அடைகாக்கை ; வெட்டிவேர் ; இரைச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரைச்சல். அவயம் போடாதே. Tinn. Noise;
  • அடைகாக்கை. 3. Brooding;
  • Loc 4. Cuscuss grass. See வெட்டிவேர்.
  • புகலிடம். (W.) 2. Refuge, place of shelter;
  • அடைக்கலம் புகுவோன். அவயநின் னவய மென்னா (கம்பரா. வருணனை.67); 1. One who seeks refuge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cuscus grass; 2. brood, அடை, 3. refuge, place of shelter புகலிடம்; 4. one seeking refuge, அடைக்கலம் புகுபவன். அவயக்கோழி, a brooding hen. அவயங்காக்க, to brood, sit on egg.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடல், உறுப்பு, ஓருருவகம்.

வின்சுலோ
  • [avym] ''s.'' A grass whose root is fragrant, இலாமிச்சை, Andropogon, ''L.'' 2. Brood, அடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bhaya. 1. Onewho seeks refuge; அடைக்கலம் புகுவோன். அவயநின் னவய மென்னா (கம்பரா. வருணனை. 67). 2.Refuge, place of shelter; புகலிடம். (W.) 3.Brooding; அடைகாக்கை. 4. Cuscuss grass.See வெட்டிவேர். Loc.
  • n. perh. abhaya.Noise; இரைச்சல். அவயம் போடாதே. Tinn.
  • n. perh. abhaya.Noise; இரைச்சல். அவயம் போடாதே. Tinn.