தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அடைகாத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைகாத்தல்.கோழி அவயங்காக்கிறது. (W.) To sit on eggs, brood;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடைகாத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< a-bhaya +. To sit on eggs, brood; அடைகாத் தல். கோழி அவயங்காக்கிறது. (W.)