தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீண்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீண்காலம். அவப்பொழு தகல விருப்பதென் விருப்போ (வைராக். ஈப. 18). Misspent time;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வீண்பொழுது.

வின்சுலோ
  • ''s.'' Time mis-spent. அவப்பொழுதிலுந் தவப்பொழுது. Better is the time spent in penance than that spent in vain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவம்+. Misspent time; வீண்காலம். அவப்பொழுதகல விருப்பதென் விருப்போ (வைராக். தீப. 18).