தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனின்றாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனின்றாதல். அருந்தவ மவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129). To become useless;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To become useless; பயனின்றாதல். அருந்தவமவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129).