தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலமகளின் கணவனான திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். (கந்தபு.திருவவதா.70). Viṣṇu, the husband of the Goddess of Earth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Viṣṇu, the husband of the Goddess ofEarth; திருமால். (கந்தபு. திருவவதா. 70.)