தமிழ் - தமிழ் அகரமுதலி
    முக்திநகர் ஏழனுள் ஒன்றாகிய உச்சயினி ; காடி ; கிளி ; பிள்ளை பெற்றவள் ; காய்க்கும் மரம் ; ஈற்றுப்பசு கோவைக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைபெற்றவள். 1. Woman who has borne children;
  • காடி. (தைலவ. தைல. 119.) Vinegar, fermentation of rice-water;
  • கோவை. (பச். மூ.) Indian caper;
  • கிளி. (பிங்.) 2. Parrot;
  • சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.) 1. Ujjain, one of cattapuri , q.v.;
  • ஈற்றுப்பசு. 3. Cow that has calved;
  • காய்க்கும் மரம். 2. Fruit-bearing tree;

வின்சுலோ
  • [avanti] ''s.'' Avanthy or the modern Ougein, one of the seven sacred cities, சத்தபுரியினொன்று. See புரி. Wils. p. 79. AVANTI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Avantī. 1. Ujjain,one of cattapuri, q.v.; சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.) 2. Parrot; கிளி. (பிங்.)
  • n. < avanti-sōma. Vinegar, fermentation of rice-water; காடி. (தைலவ.தைல. 119.)
  • n. < a-vandhyā. (நாநார்த்த.) 1. Woman who has borne children;பிள்ளைபெற்றவள். 2. Fruit-bearing tree; காய்க்கும் மரம். 3. Cow that has calved; ஈற்றுப்பசு.
  • n. Indian caper; கோவை.(பச். மூ.)
  • n. < a-vandhyā. (நாநார்த்த.) 1. Woman who has borne children;பிள்ளைபெற்றவள். 2. Fruit-bearing tree; காய்க்கும் மரம். 3. Cow that has calved; ஈற்றுப்பசு.
  • n. Indian caper; கோவை.(பச். மூ.)