தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீர்கேடு பயனின்மை ; அநாத நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ. 42). 1. Disorder, confusion;
  • அநாதநிலை. அவந்தரையாய்ச் செத்தான். 2. Forlorness;
  • பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று. (W.) 3. Becoming useless, fruitless;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அபந்தரை, s. void, vain, வீண்; 2. waste, ruin, சேதம்; 3. confusion, குழப்பம். அது அவந்தரையாயிற்று.

வின்சுலோ
  • [avntrai ] --அபந்தரை, ''s.'' Con fusion, குழப்பம். 2. Injury, damage, useless ness, waste, சேதம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bandhura.[T. K. abandara.] 1. Disorder, confusion; சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ.42). 2. Forlornness; அநாதநிலை. அவந்தரையாய்ச்செத்தான். 3. Becoming useless, fruitless; பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று. (W.)