தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனற்றவன் .
    தலைகுனிந்து வணங்குவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55). Worthless man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவம். Worthlessman; பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத்திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55).