தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபத்து நான்கு கலையுள் சூனியம் வைத்துக் கொல்லும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபத்துநாலு கலையுள் சூனியம்வைத்துக் கொல்லும் வித்தை. (W.) Art of killing by sorcery, one of aṟupattunālu-kalai , q.v.;

வின்சுலோ
  • ''s.'' One of the sixty-four கலைஞானம், the power of sta tioning the soul at pleasure in any of the five stages--in full energy--by virtue of abstract devotion for converse with the deity. 2. The art of killing by sorcery.