தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவித்தற்குரிய அவஸ்தைகளை அனுபவிக்கும் ஆன்மா. (சி. போ. பா. 4, 3, பக். 273.) Soul which experiences the various conditions to which it is liable;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இருக்கின்றவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-sthita.(Šaiva.) Soul which experiences the variousconditions to which it is liable; அனுபவித்தற்குரிய அவஸ்தைகளை அனுபவிக்கும் ஆன்மா. (சி.போ. பா. 4, 3, பக். 273.)