தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அபத்தம் ; பயனற்றது ; கேடு ; நாய்வேளைப் பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மூ.அ). Species of Cleome. See நாய்வேளை.
  • அமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல் (தேவா.996, 10); 1. Nonsense, falsehood. See அபத்தம்.
  • பயனற்றது. அல்லல் வாழ்க்கை யுய்ப்பதற் சவத்தமே பிறந்துநீர் (தேவா.120. 6). 2. That which is useless, vain;
  • கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய்.10. 3, 9). Evil, calamity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see அபத்தம்.

வின்சுலோ
  • [avttm] ''s.'' Falsehood, useless ness, See அபத்தம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-baddha. 1.Nonsense, falsehood. See அபத்தம். அமணர்சொல்லவத்தமாவ தறிதிரேல் (தேவா. 996, 10). 2. Thatwhich is useless, vain; பயனற்றது. அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர் (தேவா. 120, 6).
  • n. prob. ava-sthā.Evil, calamity; கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய். 10, 3, 9).
  • n. Species ofCleome. See நாய்வேளை, (மூ. அ.)