தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றத்துறந்தவன். (திருவேங். சத. 95.) 1. One who has shaken off or renounced all worldly attachment;
  • நிர்வாண சன்னியாசி. Colloq. 2. Naked sannyāsin;

வின்சுலோ
  • --அவதூதி, ''s.'' A nak ed mendicant of the Sannyasi class, one who has renounced every thing for an ascetic life, முற்றத்துறந்தவன். Wils. p. 78. AVAD'HUTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-dhūta.1. One who has shaken off or renounced allworldly attachment; முற்றத்துறந்தவன். (திருவேங்.சத. 95.) 2. Naked sannyāsin; நிர்வாண சன்னியாசி. Colloq.