தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்பிறப்பை அறியும் அறிவு : சேய்மையில் உள்ளவற்றைப் பொறி உதவியின்றி உணரும் உணர்ச்சி ; முக்காலத்தையும் அறியும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.) Clairvoyance, supersensual perception of objects and events distant in space and time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ava-dhi+. (Jaina.) Clairvoyance, supersensual perception of objects and events distant in spaceand time; தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றிஉணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.)